ப்ளாக் வைத்திருப்பவர்களுக்கு தேவையானதில் ஒன்று வண்ணங்களின் Html Color Code ஆகும்.இது அதிக வாசகர்களுக்கு தெரியாது.அப்படி தெரிந்திருந்தாலும் அவர்கள் HTML கலர் கோட் ஜெனரேட்டர்
வைத்து வண்ணத்தின் Code-ஐ கண்டுபிடித்தாலும் இருக்கிற 256 வண்ணங்களில் நமக்கு பிடித்த வண்ணத்தின் Code சிறிது மாறுபடும்.இன்னும் பலர் அடுத்த வலைதளத்தை பார்த்து விட்டு இந்த வலைதளத்தில் உள்ள Color நமது வலைதளத்தில் இருந்தால் அழகாக இருக்கும் என் நினைப்பவர்களும் உண்டு.நாம் HTML கலர் கோட் ஜெனரேட்டர் வைத்து துல்லியமாக கண்டுபிடித்துவிட முடியாது.இப்போது இந்த குறையை போக்க நீங்கள் செய்ய வேண்டியது முதலில்
- Mozilla Firefox-ஐ தறவிறக்கம் செய்து உங்கள் கண்ணியில் Install செய்யுங்கள்
- Mozilla Firefox-ஐ தறவிறக்க சுட்டி
- பின் Mozilla Firefox-ன் Pluggins ஆன colorzilla வை தறவிறக்கம் செய்யுங்கள்
- colorzilla-வை தறவிறக்க சுட்டி
- பின் colorzilla வை Install செய்யுங்கள்
- Mozilla Firefox உலாவியை Restart செய்யுங்கள்
colorzilla வை பயன்படுத்தும் முறை