நாம் கண்ணியில் பல File-களை வைத்திருப்போம்.அது தேவையில்லை என்றால் அதை அழிக்கவும் செய்வோம்.அவ்வாறு அழிக்கும் FILE-ன் அளவு அதிகமாக இருந்தால் ’’THE Folder "MUGAVAI HASAN' Contains Items Whoose name is for too Long For the Recycle Bin.do You Want Permanently Delete it” என்று வரும்.அதாவது
அதை சேமிப்பதக்கு Recycle Bin-ல் இடமில்லை நிரந்தரமாக அழிக்கலாமா என்ற செய்தி வரும் .கீழே உள்ள படத்தை பாருங்கள் உங்களுக்கு புரியும்.
இந்த செய்தி வருவதற்கு Recycle Bin-க்கு போதிய இடமில்லாததே காரணம்.அளவை அதிகரித்தால் இது வராதல்லவா?அளவை அதிகரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
- Recycle Bin-ன் ஐகானில் முதலில் Right கிளிக் செய்திடவும்.
- கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும்.
- திரையின் நடுவில் உள்ள Slider Bar-அன Adjust செய்தால் Recycle Bin-ன் அளவு அதிகரிக்கும் அல்லது குறையும்.
- இதனை முடிவு செய்த பின் Ok கிளிக் செய்து வெளியேறினால் நீங்கள் அமைத்தப்படி அளவில் Recycle Bin-ன் அளவு அமையும்.

